GATS 2025 Senior Celebration – Event Program Information!
அட்லாண்டா வாழ் உறவுகளுக்கு வணக்கம்
பணிக்காலம் முடிந்து வாழ்வின் அடுத்த பாகத்தில் பயணிக்கிறீர்களா? உங்கள் பெற்றோர்கள் ஊரிலிருந்து வந்துள்ளார்களா? உங்கள் வயதையொத்த நண்பர்களை தேடிக்கொண்டிருக்கிறீர்களா?
உங்களுக்காகத்தான் வருகிறது GATS இன் மூத்தோர் சந்திப்பு நிகழ்ச்சி!
இதோ உங்களை மகிழ்விக்க பல்வேறு நிகழ்ச்சிகளோடு வருகிறோம் நாங்கள்,
- சுவையான உணவு போட்டி
- வகைவகையான விளையாட்டுகள்
- செவிக்கு இதமான இன்னிசை
- பேரக்குழந்தைகளோடு உரையாட ஆங்கில மொழிப்பயிற்சி அறிமுகம்
- இறுதியாக துள்ளலான நடனம்!
உங்கள் வருகையை இங்கே பதிவு செய்யுங்கள்.
Please register here for your presence:
https://tinyurl.com/SeniorEvent2025
நாள் (Date): May 31st
நேரம் (Time): 2.30 PM – 5.30 PM
இடம் (Place): Hawcreek park, Pavillion 1
முகவரி (Address): 2205 Echols Rd, Cumming, GA 30041
மீண்டும் வயதினை மறந்து இளமைக்கு திரும்புவோம்!
வாழ்வை கொண்டாடுவோம் GATS இன் மூத்தோர் நிகழ்வோடு!
Let’s enjoy together!
அன்பும் நன்றியும்,
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் – 2025!







