வணக்கம் அட்லாண்டா வாழ் தமிழ் மக்களே,

சில தவிர்க்க இயலாத காரணங்களால் தீபாவளி நிகழ்ச்சி, டக்கரில் (Tucker) உள்ள குஜராத்தி சமாஜிற்கு (Gujarathi Samaj) மாற்றப்பட்டுள்ளது.

நீங்கள் வரவேண்டிய இடம்:

குஜராத்தி சமாஜ் (Gujarathi Samaj)
5331 Royal Woods Pkwy, Tucker, GA 30084

நமது அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளிக் கொண்டாட்டம் – 2022 வரும் நவம்பர் 19, சனிக்கிழமை, டக்கரில் (Tucker) உள்ள குஜராத்தி சமாஜிற்கு (Gujarathi Samaj) நடைபெறப்போகிறது நீங்கள் அறிந்ததே!

நிகழ்ச்சியின் நடுவில் மாலை 4.45 மணியிலிருந்து 5.30 மணி வரை சிற்றுண்டி இடைவேளைக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

பின்வரும் படிவத்தில் தேநீர், சமோசா மற்றும் சிறுவர்களுக்கான சிற்றுண்டிகளை முன்பதிவு செய்து கொள்ளுங்கள். இது இடைவேளையின் பொழுது நீண்ட வரிசையை தவிர்க்க உதவும். நீங்கள் உங்கள் முன்பதிவுச் சீட்டுகளை நிகழ்ச்சியின் வருகை பதிவு மேசையில் பெற்றுக் கொள்ளலாம்.

Dear All,

Due to unforeseen circumstances, the venue for our Deepavali celebrations 2022 on the 19th is moved to Gujarati Samaj.

New Venue:

Gujarathi Samaj
5331 Royal Woods Pkwy, Tucker, GA 30084

Please join us for the GATS Deepavali celebrations on 11/19/2022 in Gujarati Samaj, Tucker.

There will be a snack break between 4.45 to 5.30 p.m.

During this time, we will be selling tea, samosa and additional refreshments. Please pre-register to avoid long lines and wait times. You can collect your food and snack tokens at the time of check-in.

REGISTRATIONS CLOSED