சில தவிர்க்க இயலாத காரணங்களால் தீபாவளி நிகழ்ச்சி, டக்கரில் (Tucker) உள்ள குஜராத்தி சமாஜிற்கு (Gujarathi Samaj) மாற்றப்பட்டுள்ளது.

நீங்கள் வரவேண்டிய இடம்:

குஜராத்தி சமாஜ் (Gujarathi Samaj)
5331 Royal Woods Pkwy, Tucker, GA 30084

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் மறக்கவியலாத, மகிழ்ச்சி மிகுந்த தீபாவளியைக் கொண்டாட உங்களை அழைக்கிறது, வரும் நவம்பர் 19 ஆம் நாள் குஜராத்தி சமாஜிற்கு மறக்காமல் வந்துவிடுங்கள்!

இந்த ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டம் அட்லாண்டாவின் புகழ் பெற்ற ஒரு இந்திய உணவகத்திலிருந்து சுவையான பகலுணவுடன் தொடங்குகிறது. நிகழ்ச்சி நாள் அன்று நேரிலேயே உங்களுக்கான பகலுணவை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

அதன் பிறகு உங்களுக்காக உள்ளம் கவரும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் புகழ் பெற்ற பாடகர் திருமிகு சத்யன் மஹாலிங்கம் நடத்தும் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி காத்துக் கொண்டுள்ளது.

தீபாவளிக் கொண்டாட்டம் இரவு உணவு இல்லாமலா? நாவூறும் இரவு உணவுடன் நிறைவடையப் போகிறது நமது கொண்டாட்டம்.

உறுப்பினர்களின் பேராதரவால் இரவு உணவு பதிவு 500யை மிக விரைவாக எட்டிவிட்டது, தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் கட்டணத்துடன் உணவை பெற கீழ்கண்ட படிவத்தில் உங்கள் உறுப்பினர் மின்னஞ்சளை பயன்படுத்தி உங்களுக்கான இரவு உணவை பதிவு செய்து கொள்ளுங்கள்

நம் தமிழ்ச்சங்கத்தோடு இணைந்திருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்!

Due to unforeseen circumstances, the venue for our Deepavali celebrations 2022 on the 19th is moved to Gujarati Samaj.

New Venue:

Gujarathi Samaj
5331 Royal Woods Pkwy, Tucker, GA 30084

GATS is looking forward to seeing you all at the Deepavali Celebrations on 11/19 (Saturday) at Gujarati Samaj, Tucker.

The celebration starts with a tasty lunch at 11.30 AM from one of Atlanta’s famous Indian restaurants. You can choose from the available options and purchase lunch on the spot at the venue.

Following that will be a fun-filled celebration with a variety of events, including cultural programs from local talents and a Musical event – Soundilicious by famous singer Mr. Sathyan Mahalingam.

The Deepavali celebrations with the Tamil community will end with a delicious dinner.

At the outset, we would like to thank you for your support for our Diwali Event on the 19th and your overwhelming responses.


While we are elated by the registrations coming in, we are now in a situation to close the complimentary dinner option as we have already crossed 500. If you would still like to register for dinner, please feel free to use the link below to buy it.


Thank you again for all your support and looking forward to a successful event on 19th.


REGISTRATIONS CLOSED