வணக்கம் அட்லாண்டா வாழ் தமிழ் மக்களே,
நமது அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளிக் கொண்டாட்டம் – 2022 வரும் நவம்பர் 19, சனிக்கிழமை, குஜராத்தி சமாஜில் (Gujarati Samaj) நடைபெறப்போகிறது
இந்நிகழ்வில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்றே கீழ்காணும் இணைப்பில் பதிவு செய்யுங்கள் – https://tinyurl.com/GATSDeepavaliRegistration
மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள – contact@gatamilsangam.org
அட்லாண்டா வாழ் தொழிலதிபர்களுக்கு வணக்கம்,
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் இந்த ஆண்டின் தீபாவளி திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட விழைந்துள்ளோம்!
“தீபாவளி கொண்டாட்டம் 2022” எனும் இந்த நிகழ்வு வரும் 11/19/2022 ஆம் தேதி டுலூத் குஜராத்தி சமாஜில் (Gujarati Samaj) நடைபெறவிருக்கிறது.
நமது வாழ்வின் இனிய தருணங்களில் ஒன்றாக இந்நிகழ்வை மாற்ற கீழ்கண்ட நிகழ்ச்சிகள் பட்டியலிடப்பட்டிருக்கிறது.
உள்ளூர் திறமைசாலிகளின் கலைநிகழ்ச்சிகள்
புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சி
அறுசுவை உணவு
இம்முறை பெருந்திரளான தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் வருகையை எதிர்பார்க்கிறோம். அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் இந்த நிகழ்ச்சி வளர்ந்த மற்றும் வளரும் தொழிலதிபர்கள் சமூகத்தை எளிதில் சென்றடைய மிகச் சிறந்த வாய்ப்பை அளிக்கும், எனவே எந்தத் தாமதமும் இன்றி இன்றே பதிந்து கொள்ளவும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
உங்கள் சாவடிகளை(Booth) கீழ்கண்ட நபர்களைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும். நன்றி!
சங்கர் – (734) 927-2034 / சங்கீதா – (972) 741-1729 / நந்தினி – (404) 759-4600
*நிகழ்ச்சிகள் இறுதி நேர மாற்றத்திற்கு உட்பட்டது.
Dear All,
GATS is planning for GATS Deepavali 2022 event on 11/19/2022.
It will be a fun-filled event to a grand celebration of Deepavali, one of the fantastic main events in the GATS calendar with the below programs:-
Cultural Programs from Local Talents
Prominent and famous music program
Live Snacks
Delicious Food
We are anticipating a 1000+ crowd to participate in this event. This will be a splendid opportunity to showcase your Entrepreneur Skills to promote your Business.
Kindly connect with Sankar – (734) 927-2034 / Sangita – (972) 741-1729 / Nandhini – (404) 759-4600 to register a Booth for this mega event.