Latest Past Events

    GATS சித்திரைத் திருவிழா 2026

    Gujarati Samaj 5331 Royal Woods Pkwy, Tucker

    அனைவருக்கும் வணக்கம் , அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தும் 2026ஆம் ஆண்டின் சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 26ஆம் நாள் குஜராத்தி சமாஜில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சித்திரைத் திருவிழா சிறப்புப் போட்டிகள், GATS இளைஞர் இசைக் குழு, நடனக் குழு...

    GATS தங்கத் தாரகை 2026 | WOW 2026

    Reflections Event Space Cumming

    அட்லாண்டா மகளிர் அனைவரும் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தோடு கொண்டாட நாளை (மார்ச் 8, ஞாயிறு, 3:30 PM to 8.30 PM) Reflections Event Space, Cumming-இல் நடைபெறவுள்ள தங்கத் தாரகை 2026 (GATS WOW 2026) நிகழ்ச்சிக்கு வருமாறு...