
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்
GATS 2021 Pongal Adult Competition Registration
Registrations are now closed
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தும் தைத்திருநாள் போட்டிகள் 2021
தலைப்பு/Theme – தமிழர்களின் பாரம்பரியமும் தைத்திருநாளும்
தமிழ் மொழியையும் அதன் செழுமையையும் நமது இளைய தலைமுறைக்கு எடுத்து செல்லும் நோக்கத்தில், நமது அட்லாண்டா மாநகர தமிழ்ச் சங்கம் தொடர்ந்து பலவகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தைத்திருநாள் போட்டிகளை இந்த ஆண்டு நடைப்பெறவிருக்கிறது
இந்த ஆண்டு Covid-19 பேரிடர் காரணமாக, போட்டிகள் மெய்நிகர் முறையில் நடைப்பெறும். அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் போட்டியில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை காணவும்!
Only active GATS members are allowed to participate.
By registering you agree to our Rules and Regulations
If you have any questions, please contact us at pongalcompetitions@gatamilsangam.org
Registrations are now closed