தீபாவளிக் கொண்டாட்டம் உணவு பதிவு படிவம்

அட்லாண்டாத் தமிழ் மக்களுக்கு வணக்கம்,

Onsite Food Availability very Limited.

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தும் 2023 ஆண்டின்
தீபாவளிக் கொண்டாட்டம்
நடைபெற உள்ளது.

தேதி: நவம்பர் 04, 2023 (சனிக்கிழமை)
இடம்: Marietta Performing Art Center / Marietta High School

1171 Whitlock Ave NW, Marietta, GA 30064

மதிய உணவு 12 முதல் 1.30 வரை!

விலை: (Food Price)

முன் பதிவு விலை (Pre-booking price)
அசைவம் பெரியவர்கள் : $13.99
அசைவம் சிறியவர்கள் : $11.99
சைவம் பெரியவர்கள் : $12.99
சைவம் சிறியவர்கள் : $10.99

நிகழ்வு நாளில் விலை (Event Day price)
அசைவம் பெரியவர்கள் : $15.99
அசைவம் சிறியவர்கள் : $13.99
அசைவம் பெரியவர்கள் : $14.99
அசைவம் சிறியவர்கள் : $12.99

உணவுப் பட்டியல் (Food Menu)

அசைவம் (NON-VEG)
சிக்கன் பிரியாணி (Chicken Biryani)
சிக்கன் வருவல் (Chicken Fry)
பரோட்டா (Parotta)
சிக்கன் குழம்பு (Chicken Gravy)
தயிர் சாதம் (Curd Rice)
இனிப்பு (Sweet)
தயிர் பச்சடி (Raitha)
ஊறுகாய் (Pickle)

சைவம் (VEG)
வெஜ் பிரியாணி (Veg Biryani)
கோபி வருவல் (Gobi Fry)
பரோட்டா (Parotta)
நவரத்தின குருமா (Navratna Kurma)
தயிர் சாதம் (Curd Rice)
இனிப்பு (Sweet)
தயிர் பச்சடி (Raitha)
ஊறுகாய் (Pickle)