தீபாவளிக் கொண்டாட்டம்

சிறப்பு விருந்தினருடன்

சிறப்பு விருந்து

அட்லாண்டாத் தமிழ் மக்களுக்கு வணக்கம்,

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 2023 ஆண்டின் தீபாவளிக் கொண்டாட்டம் சிறப்பு விருந்தினருடன் சிறப்பு விருந்து.

திரு ஜேம்ஸ் வசந்தன் அவர்களுடன் இசை பற்றி கலந்துரையாடி மகிழலாம்

தேதி: நவம்பர் 05, 2023 (ஞாயிற்றுக்கிழமை)
இடம்: Mayuri Indian Grill

5354 McGinnis Ferry Rd # 226 A, Alpharetta, GA 30005

இரவு உணவு – மாலை 6:30 முதல் இரவு 8:30 வரை!

விலை: (Entry Fee) per person

பெரியவர்கள்: $30.00 (16 வயது முதல்)
சிறியவர்கள்: $20.00 (5 வயது முதல் 15 வயது வரை)