!!! தீபாவளிக்கொண்டாட்டம் !!!

தித்திக்கும் இனிப்புகளும், வண்ணவண்ண ஆடைகளும்,
நம் சங்கத்தமிழ், நம் தமிழ்ச்சங்க மேடையில் முழங்க,
சரசரமாய்ப் பூத்து குலுங்கும் சிறார்களுடன்,
தீப ஒளி திருநாளான தீபாவளியை,
முன்கூட்டி கொண்டு வரும்,
இந்தத் திருவிழா திருநாளை,
உங்கள் இனிய தருணங்களாய், மாற்ற
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் குழுவினர்
உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
மறந்தும் இந்த நாளை தவறவிடாதீர்கள்!

Venue:
Marietta Performing Arts Center (Marietta High School)
1171 Whitlock Ave NW Marietta, GA 30064
Date:
Nov 04, 2023 (Saturday)
Time:
12:00PM – 8:00PM

Food Pre-Registration:
https://gatamilsangam.org/gats-2023-deepavali-kondattam-food