GATS 2024 Chithirai Thiruvizha – Food
Greater Atlanta Tamil Sangam Chithirai Thiruvizha 2024
44வது சித்திரைத் திருவிழாக் கொண்டாட்டம் – உணவு முன்பதிவு

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் 44வது சித்திரைத் திருவிழாக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக திருமிகு கோபிநாத் அவர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார். வாழையிலை விருந்துடன் கூடிய விழாவுக்காக ஏராளமான கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளும், பரிசுகளும் தயாராகிக்கொண்டிருக்கின்றன.
Mr. Gopinath will be our chief guest for the 44th Chithirai Thiruvizha Celebrations. Get ready for the Banana leaf feast along with numerous cultural programs, competitions and prizes.

| Online Price | Event Day Price | |
|---|---|---|
| Adults | $12.99 | $15.99 |
| Kids (12 years & below) | $9.99 | $12.99 |
| Limited Availability |
| உணவுப்பட்டியல் | Food Menu |
|---|---|
| குலாப் ஜாமூன் | Gulab Jamun |
| பருப்புப்பொடி | Paruppu Podi |
| நெய் | Ghee |
| கூட்டு | Koottu |
| பொரியல் | Poriyal |
| சாம்பார் | Sambar |
| வத்தக்குழம்பு | Vathakuzhambu |
| வெண்சோறு | White Rice |
| ரசம் | Rasam |
| மோர் | Butter Milk |
| வடை | Vadai |
| அப்பளம் | Appalam |
| பாயசம் | Paayasam |
| வாழைப்பழம் | Banana |
| ஊறுகாய் | Pickle |






