GATS 2024 Chithirai Thiruvizha – Vivadha Medai
Greater Atlanta Tamil Sangam Chithirai Thiruvizha – விவாத மேடை 2024
விவாத மேடை 2024
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் 44ஆவது சித்திரைத் திருவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு திருமிகு “நீயா நானா” கோபிநாத் அவர்கள் தலைமையில் விவாத மேடை நடைபெறவிருக்கின்றது.
தலைப்பு: “குழந்தைகளின் வாழ்க்கை முழுமை அடைவது தாய்நாட்டிலா ? அயல்நாட்டிலா?”
இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று வாதிடுவதற்கான தேர்வுக்குப் பதிவு செய்ய, கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.
https://tinyurl.com/VivadhaMedai2024
Vivadha Medai 2024
As part of the 44th Chithirai Thiruvizha Festival celebrations organized by Greater Atlanta Tamil Sangam (GATS), a Vivadha Medai (Debate show) moderated by Mr. “Neeya Naana” Gopinath will be conducted.
Topic: Are the lives of children more fulfilled in Motherland or Abroad?
Please click on the below link to register for this engaging debate.
https://tinyurl.com/VivadhaMedai2024







