GATS 2024 Chithirai Thiruvizha
Greater Atlanta Tamil Sangam Chithirai Thiruvizha 2024
44வது சித்திரைத் திருவிழாக் கொண்டாட்டம்
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் 44வது சித்திரைத் திருவிழாக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக திருமிகு கோபிநாத் அவர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார். வாழையிலை விருந்துடன் கூடிய விழாவுக்காக ஏராளமான கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளும், பரிசுகளும் தயாராகிக்கொண்டிருக்கின்றன. நிகழ்ச்சிகளுக்கானப் பதிவுகள் விரைவில் ஆரம்பமாகும்.
44th Chitirai Thiruvizha Celebrations
Mr. Gopinath will be our chief guest for the 44th Chitirai Thiruvizha Celebrations. Get ready for the Banana leaf feast along with numerous cultural programs, competitions and prizes. Program registrations will open soon.







