GATS 2024 Deepavali – Food
தீபாவளிக் கொண்டாட்டம் 2024 – உணவு முன்பதிவு

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி கொண்டாட்டம் வருகின்ற
அக்டோபர் 27, 2024 (ஞாயிறு) நண்பகல் முதல்.
மக்களிசை மன்னன் Dr. C. செந்தில் கணேஷ்,
மக்கள் செல்வி J. ராஜலெட்சுமி
மற்றும் குழுவினரின் மண் மணம் மாறா மக்களிசை.
GATS Deepavali Kondattam is planned for October 27, 2024 (Sunday)
We will celebrate with People’s Music by Musical Icons
Dr. C. Senthil Ganesh, Mrs. J. Rajalakshmi and group.
Oct 27, 2024 (Sunday) 12:00PM-8:30PM
Duluth High School
3737 Brock Rd NW, Duluth, GA 30096

| சைவம் | அசைவம் |
|---|---|
| ஸ்பெஷல் சைவ பிரியாணி | ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி |
| கோபி 65 | சிக்கன் 65 |
| சப்பாத்தி | சப்பாத்தி |
| சைவ குருமா | சிக்கன் குழம்பு |
| தயிர் சோறு | தயிர் சோறு |
| வெங்காய பச்சடி | வெங்காய பச்சடி |
| தால்ச்சா | தால்ச்சா |
| ஊறுகாய் | ஊறுகாய் |
| இனிப்பு | இனிப்பு |
| வாழைப்பழம் | வாழைப்பழம் |






