குடும்பத்துடன் ஒரு நடைபயணம்!

கடந்த ஏப்ரல் மாதம் ‘விக்கெரி கிரீக் டிரெய்லில்’ நடைபெற்ற நடைபயணத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒரு குடும்ப நடைபயணத்தை ஏற்பாடு செய்கிறோம்.  நமது சங்க உறுப்பினர்களின் நலனுக்காக மேலும் நடைபயணங்கள் ஏற்பாடு செய்யப்படவிருக்கின்றன.  இந்நிகழ்வில் கலந்து கொள்ள கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.
https://tinyurl.com/GatsHike2024July

GATS Family Hike!
Following the great success of the hiking event we conducted in Vickery Creek Trail earlier in April, we will be having a family hike later this month.  We will continue to organize more hikes keeping in mind the wellness of the members of our Sangam.  Please sign up using the link below.
https://tinyurl.com/GatsHike2024July