GATS 2024 Muththamizh Vizha – Food
GATS முத்தமிழ் விழா 2024!

நிகழ்ச்சி அன்று உணவு விலை : $13.99
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தும் 2024 ஆண்டின் முத்தமிழ் விழா, செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறுகிறது, தவறாமல் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.
தலைமுறைத் தாண்டிய தமிழை வளர்ப்போம்!
தேதி: செப்டம்பர் 14 (சனிக்கிழமை)
போட்டிநேரம்: காலை 10 மணி முதல்
விழா நேரம்: பகல் 2 மணி முதல்
இடம்: Hightower Trail Middle School,
3905 Post Oak Tritt Rd, Marietta, GA 30062

மதிய உணவு முன் பதிவு ($11.99)
| அசைவம் | சைவம் |
| தலைப்பாக்கட்டி கோழி கறி சோறு | காய் கறி சோறு(புலாவ்) |
| சாம்பார் சோறு | சாம்பார் சோறு |
| தயிர் சோறு | தயிர் சோறு |
| சப்பாத்தி | சப்பாத்தி |
| சைவ செட்டிநாடு குருமா | சைவ செட்டிநாடு குருமா |
| ஊறுகாய் | ஊறுகாய் |
மாலை 3:30-6:00PM
(available for purchase)
தேநீர்
சமோசா
பனினி
வெஜ். பப்ஸ்






