GATS 2024 Muththamizh Vizha
GATS முத்தமிழ் விழா 2024!


அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தும் 2024 ஆண்டின் முத்தமிழ் விழா, செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறுகிறது, தவறாமல் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.
தலைமுறைத் தாண்டிய தமிழை வளர்ப்போம்!
தேதி: செப்டம்பர் 14 (சனிக்கிழமை)
போட்டிநேரம்: காலை 10 மணி முதல்
விழா நேரம்: பகல் 2 மணி முதல்
இடம்: Hightower Trail Middle School,
3905 Post Oak Tritt Rd, Marietta, GA 30062
சிறப்பு விருந்தினர்
நமது முத்தமிழ் விழாவை மேலும் சிறப்பு செய்ய “அமெரிக்கன் பாப்பையா” திருமிகு அகத்தியன் ஜான் பெனடிக்ட் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். அனைவரும் பங்கு பெற்று பயன்பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்ப் போட்டிகள் 2024
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தும் 2024 ஆண்டின் முத்தமிழ் விழாவில் சிறார்கள் மற்றும் பெரியவர்களுக்கான இயல், இசை, நாடகப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இப்போட்டிகளில் பதிவு செய்யக் கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.
https://tinyurl.com/GATS2024MTV
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கம் நடத்தும் 2024 ஆண்டின் தமிழ்ப்போட்டிகளில் நடுவராக இருந்து, திறமையின் அடிப்படையில் வெற்றியாளரைத் தேர்ந்தெடுத்துக் குழந்தைகளை நல்வழியில் ஊக்குவிக்க விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.
https://tinyurl.com/GATS2024MTVJudges
மேலும் தகவல்களுக்குத் தொடர்புகொள்ள: tamilcompetition@gatamilsangam.org






