GATS 2024 Poovai
Greater Atlanta Tamil Sangam Poovai – WOW 2024

10ஆம் ஆண்டு பூவை 2024 கொண்டாட்டம்
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’
நம் அட்லாண்டா மகளிருக்காக நிறைய நிகழ்ச்சிகளும் போட்டிகளும், கொண்டாட்டங்களும், பெண் ஆளுமைகளின் உரைகளும் காத்திருக்கின்றன. இது உங்களுக்கான நாள். தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.
நாள்: மார்ச் 23, 3024 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 5 மணி முதல் – 9 மணி வரை
இடம்: ஆல்ஃபரெட்டா ஆச்சிஸ் உணவக அரங்கம்
10th Year Poovai 2024 Celebrations
‘To be born as a woman one should have done great penance’
Numerous programs, competitions, celebrations and speeches of women leaders have been lined up for our wonderful women of Atlanta. This is your day. Please join without fail.
Day: March 23, 2024 (Saturday)
Time: 5 pm to 9 pm
Venue: Aachi’s Indian Restaurant Event Hall






