GATS 2025 Aandu Vizha – Food

ஆண்டு விழா 2025 – உணவு முன்பதிவு
உறுப்பினர்கள் அல்லது கட்டண நிகழ்வு பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே நுழைவு.
Aandu Vizha 2025 – Food Reservation
Entry is only for Members or Paid Event Participants.
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் 45வது ஆண்டு விழா
வருகின்ற November 8, 2025 (சனிக்கிழமை) நண்பகல் முதல்
கலை நிகழ்ச்சிகள் கொண்டாடுவோம்.
GATS Aandu Vizha is planned on November 8, 2025 (Saturday) from noon
We will celebrate with cultural programs.
November 8, 2025 (Saturday) 12:00 PM- 8:30 PM
Duluth High School
3737 Brock Rd NW, Duluth, GA







