GATS 2025 Chithirai Thiruvizha – Food
45வது சித்திரை திருவிழா 2025 – உணவு முன்பதிவு
உறுப்பினர்கள் அல்லது கட்டண நிகழ்வு பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே நுழைவு.
45th Chithirai Thiruvizha 2025 – Food Reservation
Entry is only for Members or Paid Event Participants.
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் 45வது சித்திரை திருவிழா
வருகின்ற April 12, 2025 (சனிக்கிழமை) நண்பகல் முதல்
கலை நிகழ்ச்சிகள் கொண்டாடுவோம்.
GATS Chithirai Thiruvizha is planned on April 12, 2025 (Saturday) from noon
We will celebrate with cultural programs.
April 12, 2025 (Saturday) 12:00 PM- 8:30 PM
North Gwinnett High School
20 Level Creek Rd, Suwanee, GA 30024







