GATS 2025 Chithirai Thiruvizha
சித்திரைத் திருவிழா அறிவிப்பு – 2025
அட்லாண்டா மாநகரத் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
சித்திரை திருநாளே வருக
சிந்தையில் மகிழ்ச்சி பெருக
என்று சித்திரை திருநாளை கொண்டாட உங்களை அன்போடு அழைக்கிறோம்!
நாள்: ஏப்ரல் 12, சனிக்கிழமை
இடம்: வடக்கு க்வின்னட் உயர்நிலைப்பள்ளி (North Gwinnet High school)
கலை நிகழ்ச்சிகளுக்கான பதிவு குறித்த செய்திகள் மிக விரைவில்…
அன்பும் நன்றியும்,
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் – 2025

Greetings!
The wait is almost over! GATS is thrilled to present Chithirai Thiruvizha, a vibrant celebration of culture, tradition, and community. Get ready for a day packed with music, dance, games, delicious food, and non-stop festivities!
Experience the joy of tradition with spectacular performances, engaging activities, and an unforgettable cultural showcase.
Date: April 12, Saturday
Venue: North Gwinnett High School, 20 Level Creek Rd, Suwanee, GA 30024
Stay tuned for cultural and other program sign-ups!
Let’s come together to celebrate the spirit of Chithirai Thiruvizha!
Sincerely,
GATS Chithirai Thiruvizha Team!







