GATS 2025 – Future Starts Here: Youth Dreamers Series!
GATS Youth கனவுகள் 2025 என்பது நமது அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்க இளைஞர்களின் கனவுகளைக் கொண்டு உருவாகும் ஒரு காணொளித் தொடர். இதில் இளம் தலைமுறையினர் தங்கள் கனவுகள், எதிர்பார்ப்புகள், மற்றும் எதிர்காலத்தை குறித்து சுருக்கமான காணொளிகள் மூலமாக பகிர்ந்துகொள்கின்றனர்.
இந்தத் தொடரின் நோக்கம்:
நாளைய தலைமுறையின் இன்றைய கனவுகளை தொகுப்பது.
GATS இளைஞர்களின் குரல்களை உலக மேடையில் கொண்டு வந்து, அவர்கள் கனவுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து, ஊக்குவிக்கவும், புரிந்துகொள்ளவும், ஒற்றுமையை வளர்க்கவும் உதவுவது.
விதிமுறைகள்:
- உங்களுக்கான அல்லது உலகத்துக்கான உங்களது மிகப் பெரிய கனவு என்ன? – ஒரு சிறிய (30–45 வினாடிகள்) காணொளியை வழங்க வேண்டும்.
- GATS உறுப்பினராக இருக்க வேண்டும்
- 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
- காணொளி செங்குத்தாக(portrait) இருக்க வேண்டும்
- காலக்கெடு – மே 31, 2025 – சனிக்கிழமை.
- காணொளியை பதிவேற்ற- https://tinyurl.com/GATSYouthDreams
The GATS Youth Dreamers Series is a powerful platform to spotlight the voices of our vibrant GATS youth. Through short, heartfelt video snippets, we invite you to share your dreams, aspirations, and visions for the future.
This exclusive series is designed to celebrate the diversity, passion, and potential of our next generation. Whether it’s a personal goal or a dream for the world, your voice matters—and we want to hear it!
How to Participate:
Submit a 30–45 second video answering one simple question: What is your biggest dream—for yourself or for the world?
Guidelines:
- Must be an active GATS member
- Age limit: Up to 30 years old
- Video should be in Portrait mode
- Submission deadline: May 31, 2025 – Saturday.
- Upload your video here: https://tinyurl.com/GATSYouthDreams
Let’s inspire each other—one dream at a time.
Warm regards,
GATS Youth Committee 2025







