வணக்கம்,

மே 18, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் தன்னுயிர் நீத்த நம் தமிழ் உறவுகளுக்கு நம் அகவணக்கத்தை செலுத்துவோம். 

வாருங்கள் தமிழ் உறவுகளே, தமிழீழத்தில் இன்னுயிர் நீத்தவர்களின் நினைவாக நினைவேந்துவோம்! 

நாள் : மே,18
நேரம் : மாலை 3 மணி முதல் 5 மணி வரை
இடம் : ஃபவ்ளர் பூங்கா பெவிலியன் 4 (Fowler Park, Pavilion 4)

Please note that, this event is dedicated solely to honoring and paying respect to those who have lost their lives. We kindly ask all attendees to remain focused on this solemn purpose. To maintain the respectful nature of the occasion, we strongly discourage any discussion or reference to controversial topics.

Please note that any such remarks made during the event are the sole responsibility of the individual and do not reflect the views of the organizing body. The organization cannot be held accountable for any statements made by attendees that deviate from the event’s intended purpose.

நன்றி,
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்