GATS 2025 Muththamizh Vizha – Food
GATS முத்தமிழ் விழா 2025 – உணவு பதிவு!
நிகழ்ச்சி அன்று உணவு விலை : $13.99
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தும் 2025 ஆண்டின் முத்தமிழ் விழா, செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறுகிறது, தவறாமல் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.
தலைமுறைத் தாண்டிய தமிழை வளர்ப்போம்!
தேதி: செப்டம்பர் 6 (சனிக்கிழமை)
போட்டிநேரம்: காலை 10 மணி முதல்
விழா நேரம்: பகல் 2 மணி முதல்
இடம்: Hightower Trail Middle School,
3905 Post Oak Tritt Rd, Marietta, GA 30062







