GATS 2025 Pongal – Food
பொங்கல் கொண்டாட்டம் 2025- உணவு முன்பதிவு
உறுப்பினர்கள் அல்லது கட்டண நிகழ்வு பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே நுழைவு.
Pongal Kondattam 2025 – Food reservation
Entry is only for Members or Paid Event Participants.
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் கொண்டாட்டம்
வருகின்ற பிப்ரவரி 8, 2025 (சனிக்கிழமை ) நண்பகல் முதல்.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுடன் கொண்டாடுவோம்.
GATS Pongal Kondattam is planned on February 8, 2025 (Saturday) from noon
We will celebrate with cultural programs and chief guests.
Feb 8, 2025 (Saturday) 12:00 PM- 8:30 PM
Duluth High School
3737 Brock Rd NW, Duluth, GA 30096
Registration is Closed!!


| உணவுப்பட்டியல் | Menu |
|---|---|
| இனிப்பு பொங்கல் | Sweet Pongal |
| வெள்ளைச்சோறு | White Rice |
| சாம்பார் | Sambar |
| வத்தக்குழம்பு | Vatha Kuzhambu |
| ரசம் | Rasam |
| தயிர் | Yoghurt |
| கூட்டு | Kootu |
| உருளைக்கிழங்கு பொரியல் | Potato Poriyal |
| பருப்பு வடை | Parupu Vadai |
| அப்பளம் | Appalam |
| ஊறுகாய் | Pickle |
| பாயாசம் | Payasam |
| வாழைப்பழம் | Banana |






