GATS 2025 Pongal Kondattam
2025 பொங்கல் விழா கொண்டாட்டம்!
2025 ஆம் ஆண்டின் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வரும் சனிக்கிழமை பிப்ரவரி 8 ஆம் நாள், 12 மணியிலிருந்து டூலுத் உயர்நிலை பள்ளியில் நடைபெறவிருக்கிறது என்பதை பேருவகையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்விழாவில் தமிழர் மரபு சார்ந்த நடனங்கள், வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள், வாழையிலை விருந்து மேலும் அனைத்து வயதினரும் கலந்து கொள்ளும் வகையிலான போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
தமிழர் திருநாளாம் பொங்கலை மகிழ்ச்சி நிறைந்த நாளாக அட்லாண்டா உறவுகளோடு கொண்டாட அணியமாகுங்கள்!
Greetings!
GATS is thrilled to announce that the “2025 Pongal Kondattam” will take place on
Date: Saturday February 8, 2025,
Veneu: Duluth High School from 12:00 PM to 8:00 PM.
The event will showcase mouthwatering traditional cuisine, lively cultural performances, and engaging competitions for all ages. Please come and enjoy a day filled with music, dance, games, and the vibrant spirit of Pongal. Stay tuned for more updates—we look forward to celebrating with you!








