GATS 2025 Women’s Day
பாவை 2025 – பதிவுகள் தொடக்கம்!
2025 WoW – Registrations Open!
அட்லாண்டா மகளிருக்கு வணக்கம்!
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் மகளிர் நாள் கொண்டாட்டத்தில் அனைவரும் பங்கு பெறலாம் வாருங்கள்!
நீங்கள் ஏதேனும் நிகழ்ச்சிகளில் பங்குபெற கீழ்கண்ட விண்ணப்பங்களை நிரப்பி அனுப்பவும்!
- திருமிகு GATS : https://tinyurl.com/WOW2025MSGATS
- தனித்துவ தாரகைகள்( GATS got talent) : https://tinyurl.com/WOW2025GatsGotTalent
- குறுங்காணொளி போட்டிகளில் (Reels) : https://tinyurl.com/WOWReelsContest
பதிவு செய்ய கடைசி நாள்: 03/04/2025
நாள்: மார்ச் 8,2025
நேரம்: 4.00- 9.00 PM
இடம்: Johns creek center, 11455 Lakefield Drive, Suite 100, Johns Creek, GA 30097
உறுப்பினர்கள் அனைவருக்கும் கட்டணம் இல்லை. உறுப்பினர் அல்லாதவர்கள் $20 கட்டணம் செலுத்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.
வாருங்கள் போட்டிகளோடு இசை, குலுக்கல் பரிசு, விளையாட்டுகள் என கொண்டாடலாம்.
நன்றி!
We warmly invite you to be a part of this special celebration—an evening of joy, talent, and togetherness where everyone is encouraged to participate!
To join some of the festivities, please complete and submit the registration forms below:
- Ms. GATS: https://tinyurl.com/WOW2025MSGATS
- GATS Got Talent: https://tinyurl.com/WOW2025GatsGotTalent
- Short Video Contest (Reels): https://tinyurl.com/WOWReelsContest
Registration Deadline: March 4, 2025.
Event Date: March 8, 2025
Time: 4:00 PM – 9:00 PM
Venue: Johns Creek Center, 11455 Lakefield Drive, Suite 100, Johns Creek, GA 30097
There is no fee for members. Non-members can participate in the event by paying a $20 fee.
Please join us for an exciting evening filled with competitions, music, raffles, games, and endless fun!
We can’t wait to celebrate with you!
Thank you!
GATS WoW Team







