♟️ GATS Chess Tournament 2026

அட்லாண்டா மாநகர தமிழ்ச் சங்கத்தின் (GATS) 2026 சதுரங்கப் போட்டிகளுக்கான அழைப்பு.

வரும் ஆகஸ்ட் 29 சனிக்கிழமை அன்று நடைபெறவிருக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு உங்கள் சதுரங்க விளையாட்டுத் திறமையை வெளிக்காட்டுங்கள்.

Calling all chess lovers and community supporters!

The Greater Atlanta Tamil Sangam (GATS) proudly presents the GATS Chess Tournament 2026 – a fun-filled day of strategy, competition, and community spirit, all in support of a noble cause. 


 Tournament Details:

Date: Saturday, August 29, 2026
Venue: Chesstronics School of Chess, 5912 Bethelview Rd, Cumming, GA 30041
Registration Deadline: Saturday, August 24, 2026


 Sections Available:

USCF Rated (USCF ID Required):

  • Under 400
  • Under 800
  • 800+

Unrated (Open to All):

 

 

Registrations are closed