GATS 2026 பொங்கல் சிறப்புப் போட்டிகள் – Pongal Special Competitons Signup


அட்லாண்டா தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம்! நம் பண்பாட்டைப் போற்றும் வகையில் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தும் 2026 பொங்கல் விழாப் போட்டிகளில் பங்கேற்க உங்களை அன்புடன் அழைக்கிறோம்!

📌 ஜனவரி 24 (சனிக்கிழமை) – நள்ளிரவுக்குள் (அல்லது ஒவ்வொரு போட்டிக்கும் முதல் இருபது பங்கேற்பாளர்கள் பதிவு செய்யும் வரை) பதிவுகள் முடிவடையும்!

Last Date to Register: January 24 (Saturday) – registrations close by midnight
(or until the first 20 participants registers, for each competitions whichever comes first)

Please click here to read carefully the Rules, terms and Conditions –

https://tinyurl.com/GATS2026-Rulesanddisclaimers

📍 போட்டிகளின் விவரம்:

பதிவு மற்றும் போட்டி விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

இணையவழிப் போட்டிகள் (Online):

S. NoCompetition NameLink to RegisterQR Code
1வண்ணப் பொங்கல் கோலப் போட்டிhttps://tinyurl.com/GATSKolaPotti2026
2இன்னிசைப் பொங்கல்https://tinyurl.com/GATSPongal2026-Singing
3அன்றும், இன்றும், என்றும்: தமிழர் மரபு! குறுங்காணொளிப் போட்டி – https://tinyurl.com/GATSPongal2026-TamilReels

S.NoCompetition NameLink to RegisterQR Code
1மருதாணிhttps://tinyurl.com/GATSPonga2026-Maruthaani
2பூச்சரம் தொடுப்போம்https://tinyurl.com/GATSPongal-Poocharam-thoduppom
3மாறுவேடப் போட்டிhttps://tinyurl.com/GATSPongal2026-Fancy-Dress
4லெகோ (Lego) கட்டமைப்புhttps://tinyurl.com/GATSPongal2026-Lego
5மண்ணின் மணமும்…கைவண்ணமும்! (craft, models and miniature creation)https://tinyurl.com/GATSPongal2026-Craft-Contest
6வண்ணப் பானை. .வாசப் பொங்கல்https://tinyurl.com/GATSPongal2026-SweetPongal