GATS இலக்கியக் கூட்டம் 2026 | முனைவர் கு. உமா தேவி (பாடலாசிரியர், கவிஞர்) | தாய்வழிச் சமூகம்
அன்புடையீர் வணக்கம்,
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் (GATS). நமது இலக்கியக் குழுவின் வாயிலாக தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
அதன் ஒரு பகுதியாக, உலகப் பெண்களைக் கொண்டாடும் வகையில், முனைவர் கு. உமா தேவி (பாடலாசிரியர், கவிஞர்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இலக்கியக் கூட்டத்தின் வலையொளி இணைப்பின் முகவரி இதோ !
✨ “மெய்யழகன்” படத்தின் “யாரோ இவன் யாரோ” பாடலுக்காக Filmfare விருது பெற்ற
மாயநதி, ரயிலின் ஒலிகள், கண்ணம்மா, நான் நீ உள்ளிட்ட பல பாடல்களின் எழுத்தாளர்
👉 திருமதி உமா தேவி
நன்றி,
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 2026






