வாங்க பார்க்கலாம் … பழகலாம் !

திருமிகு ராஜா மற்றும் திருமிகு பாரதி பாஸ்கர் அவர்களுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு

சிரிப்பும், மகிழ்ச்சியும், உணவும் நிறைந்த ஒரு மாலை நேரத்துக்கு தயாராகுங்கள்!

நம் அனைவருக்கும் பிரியமான புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர்களான திருமிகு ராஜா மற்றும் திருமிகு பாரதி பாஸ்கர் அவர்களுடன் சிறப்பு Meet & Greet நிகழ்ச்சி!

📅 நாள்: வியாழக்கிழமை, ஜனவரி 29, 2026
🕕 நேரம்: மாலை 6:00 – 8:00
📍 இடம்: Aachi’s Indian Restaurant & Bakery, Johns Creek, GA

Special Meet & Greet Event!

Get ready for a joyful evening filled with laughter, happiness, and good food!
A special Meet & Greet with our much-loved and renowned Pattimandram speakers Mr. Raja and Mrs. Bharathi Baskar

📅 Date: Thursday, January 29, 2026
🕕 Time: 6:00 PM – 8:00 PM
📍 Venue: Aachi’s Indian Restaurant & Bakery, Johns Creek, GA

Join us along with the GATS family and make this evening a memorable one!

This form is now closed for pre-registration. Walk ins are welcome at the venue