அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தும் 2022 ஆண்டின் முத்தமிழ் விழா நடைபெற உள்ளது.
நேரடி விழா: பெருந்தொற்றுக்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து இந்த ஆண்டு முத்தமிழ் விழா நேரடியாக நடைபெறுகிறது, தவறாமல் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தேதி: அக்டோபர் 8 (சனிக்கிழமை) விழா நேரம்: பகல் 1 மணி முதல் இடம்: Hightower Trail Middle School, 3905 Post Oak Tritt Rd, Marietta, GA 30062
விழா நண்பகல் 12 மணிக்கு சுவையான உணவுடன் தொடங்கும்!
விலை: (Food Price) $8 – முன் பதிவு விலை (Pre-booking price) $10 – நிகழ்வு நாளில் (Event Day price)