Registrations are now closed

தலைப்பு/Theme: முத்தமிழ் முழங்க தமிழராய் இணைவோம்

தமிழ் மொழியையும் அதன் செழுமையையும் நமது இளைய தலைமுறைக்கு எடுத்து செல்லும் நோக்கத்தில், நமது அட்லாண்டா மாநகர தமிழ்ச் சங்கம் தொடர்ந்தது பலவகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டுகளில் நடத்தி வந்த பள்ளிகளுக்கிடையேயான தமிழ் போட்டிகளை இந்த ஆண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு Covid-19 பேரிடர் காரணமாக, நான்கு பிரிவுகளில் மட்டும் போட்டிகள் மெய்நிகர் முறையில் நடைப்பெறும். ஜியார்ஜியா மாகாணத்தின் அனைத்து பள்ளிகளின் பிள்ளைகளை போட்டியில் பங்கேற்க அழைக்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள விவரங்களை பார்க்கவும்.

By registering you agree to our Rules and Regulations

This is the final list of Thirukural and Proverbs that the participants will be tested for in the competition.

If you have any questions, please contact us at tamilcompetition@gatamilsangam.org