
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்
WOW 2022
மகளிர் நாள் (பாவை – 2022, WOW – 2022) கொண்டாட்டம்!
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் வழங்கும் “பாவை – 2022”, பெண்மையை போற்றும் பெருவிழா. மகளிர் மட்டும் பங்கு பெரும் இந்த அட்டகாசமான நிகழ்வு, வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி, ஞாயிறு அன்று, செக்ஸ்ட்டன் விழா அரங்கில் கோலாகலமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
கீழ்கண்ட இணைப்பைப் பயன்படுத்தி நிகழ்ச்சிக்கான வருகை மற்றும் உணவுப் பதிவை உறுதி செய்யுங்கள்!முன்பதிவு செய்ய கடைசி நாள் வரும் வியாழக்கிழமை (8/25). செவ்வாய்க் கிழமைக்குள் (8/23) முன்பதிவு செய்பவர்களுக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசு காத்திருக்கிறது .
https://gatamilsangam.org/gats-2022-wow-registration/
இந்நிகழ்வில், பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றது.
1. திருமதி GATS / Mrs GATS
தனித் திறமை, சிந்தனை / செயல் திறமை மற்றும் சமயோசிதத் திறமை அடிப்படையில், வெற்றியாளரை தேர்ந்தெடுத்து மகுடம் சூட்ட, Ms. GATS 2022 போட்டி!! இதில் பங்குபெற கீழ்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.
https://tinyurl.com/ThirumathiGATS
2. ஆடல், பாடல், கவிதைகள், பேசுதல், மாயாஜாலம், பலக்குரல் ஆற்றல், ஒரு நொடி கைவண்ணம் இப்படி வேறுபட்ட, அரிய திறமைகள் கொண்டவரா நீங்கள்? இதோ “தனித்துவத் தாரகைகள்” நிகழ்ச்சி உங்களுக்காக.. இதில் பங்கு பெற கீழ்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.
https://tinyurl.com/Gatsgottalent
3. ஆடை அலங்காரப் பிரியரா நீங்கள்? உங்களுக்கு பிடித்தவர்களோடு (அம்மா/மகள், தோழிகள், சகோதரிகள், பாட்டி / பேத்தி) மேடையில் வலம் வர ஆசை உள்ளதா? கண்டிப்பாக எங்கள் “இரட்டை அலங்கார அணிவகுப்பு” நிகழ்ச்சியில் பங்கு பெறுங்கள்!! இதில் பங்கு பெற கீழ்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.
https://tinyurl.com/Gatsfashionshow
4. இவை தவிர, பாட ஆர்வம் உள்ளவர்களுக்கான, “பாடுவோர் பாடலாம்”, விளையாட்டுப் போட்டியில் விருப்பம் உள்ளவர்களுக்கு “சொல் விளையாட்டு”, “கலை நிகழ்ச்சிகள்” என ஏகப்பட்ட ஆச்சரியங்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறது.
மேலும் விபரங்களுக்கு, மது அன்பு (470-792-3616) அல்லது சங்கீதா (972-741-1729) வை நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்!!
உங்கள் அனைவரையும் ஆகஸ்ட் 27 அன்று நேரில் சந்திக்க, கொண்டாடக் காத்திருக்கிறோம்!!
Greater Atlanta Tamil Sangam presents, “WOW – 2022”, an event celebrating wonderful women!!! A grand and awesome event just for women, happening on August 27, Sunday at Sexton Hall
We have many interesting programs lined up for you on this special occasion!
1. A meaningful title show “Ms. GATS 2022”. It’s not beauty pageant. (Participants will be evaluated based on their show casing their Talent answering question and answer and doing fun task) If you are up for the challenge and would like to see yourself crowned as the winner, please register using the link below:
https://tinyurl.com/ThirumathiGATS
2. Dance, Singing, Poetry Reciting, and Speech, Do you have any other unique or special Talents like Mimicry, Magic, One-minute crafts, etc? Come show us your awesome skills in “GATS GOT Talent”. Please register using the link below:
https://tinyurl.com/Gatsgottalent
3. Do you love dressing up and makeover? who does not 🙂 And would you like to walk on the ramp with your loved ones (daughter, mother, grandma, sister, friend), Why wait, register for our “Duo Fashion Show” and we are waiting to cheer you! Please use the link below to register:
https://tinyurl.com/Gatsgottalent
4. Apart from the above, we have the “Eat with the Beat” Musical game show for music lovers, “Word Game Show” for games lovers and various other cultural activities, great food and tons of surprises too!!
Please don’t miss it!! Join us on August 27th! Looking forward to meeting you all in person and celebrating.
For questions or inquiries, please reach out to Madhu Anbu (470-792-3616) OR Sangita (972-741-1729) directly.
