அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் பெருமையுடன் வழங்கும் முத்தமிழ் விழா 2025!
வணக்கம்,
நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நமது அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் இந்த ஆண்டிற்கான முத்தமிழ் விழா வரும் செப்டம்பர் 6 ஆம் நாள் நடைபெறவிருக்கிறது.
தமிழ்ப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் இயல், இசை, நாடகம் என்று, நம் முத்தமிழுக்காக இந்த விழாவை உங்களுடன் சிறப்பாக கொண்டாட அணியமாகி வருகிறோம்.
மற்ற விவரங்கள் மிக விரைவில்!
நம் தமிழ்! நம் பெருமை!
நன்றி,
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 2025.









