“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி“
தமிழனின் வரலாறு நீண்ட நெடியது! இன்னும் பல்லாயிரம் ஆண்டுகாலத்திற்கு பின்னரும் தமிழன் நமது பண்பாட்டையும் மரபையும் அண்டமெங்கும் கொண்டு செல்வான்! அதற்காகத்தான் தமிழ்ச்சங்கங்கள் நாம் இன்று வித்திட்டு கொண்டிருக்கிறோம்.
ஒரு மொழி வாழ்ந்தால், அந்த இனம் வாழும்!
வருகிற பிப்ரவரி 14 ஆம் நாள் நமது மரபைப் போற்றும் பொங்கல் விழாவை எங்களுடன் கொண்டாட வாருங்கள்! !!







