அட்லாண்டா மகளிர் அனைவரும் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தோடு கொண்டாட நாளை (மார்ச் 8, ஞாயிறு, 3:30 PM to 8.30 PM) Reflections Event Space, Cumming-இல் நடைபெறவுள்ள தங்கத் தாரகை 2026 (GATS WOW 2026) நிகழ்ச்சிக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்!

08
March
GATS தங்கத் தாரகை 2026 | WOW 2026
March 8 @ 3:00 pm - 8:00 pm
Cumming, GA United States
- This event has passed.






