Loading Events
03
February

GATS 2026 பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம்

February 3 @ 6:00 pm - 8:00 pm
Cumming, GA United States
  • This event has passed.

GATS 2026 பொங்கல் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக உலகத் தமிழர்களிடையே பெரும் புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர்களான திருமிகு ராஜா மற்றும் திருமிகு பாரதி பாஸ்கர் வந்துள்ளார்கள், அவர்களோடு நமது உள்ளூர் பேச்சாளர்களும் இணையும் பட்டிமன்றத்தைக் காண வாருங்கள்!

Details

Date: February 3
Time: 6:00 pm - 8:00 pm
Event Categories: ,

Venue

Venue Name: Reflections Event Space
Address: Cumming, GA United States
+ Google Map