Loading Events
29
January

Meet & Greet வாங்க பார்க்கலாம்… பழகலாம்! திருமிகு ராஜா மற்றும் திருமிகு பாரதி பாஸ்கர்

January 29 @ 6:00 pm - 8:00 pm
Johns Creek, GA United States
  • This event has passed.

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம், புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர்களான திருமிகு ராஜா மற்றும் திருமிகு பாரதி பாஸ்கர் அவர்களுடன் ஒரு சிறப்பு Meet and Greet நிகழ்ச்சியை நடத்துகிறது. புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர்களான திருமிகு ராஜா மற்றும் திருமிகு பாரதி பாஸ்கர் அவர்களுடன் உணவோடு உரையாட உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்!

Details

Date: January 29
Time: 6:00 pm - 8:00 pm

Venue

Venue Name: Aachi’s Restaurant Event Hall
Address: Johns Creek, GA United States
+ Google Map