அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் இலக்கியக் குழு வழங்கும் தமிழே! அமுதே!
நமது தமிழே அமுதேவின் இந்த ஆண்டிற்கான முதல் நிகழ்வு வருகின்ற மே 3, 2025 சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடக்கிவிருக்கிறது!
நமது சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் கதைசொல்லி பவா செல்லதுரை அவர்களின் சிறப்புரையை கேட்டு மகிழக் காத்திருங்கள்!
நிகழ்வைக் காண கீழ்க்கண்ட நேரடி இணைப்பில் இணையுங்கள்!!
Meeting ID: https://tinyurl.com/GATSThamizheAmudhe2025
நாள்: சனிக்கிழமை, மே 3, 2025நேரம்: 8.30 PM (அமெரிக்க கிழக்கு நேரம் )இந்திய நேரம்: ஞாயிற்றுக்கிழமை,மே 4, 2025, 6.00 AM (IST)
The first event of “Thamizhe Amudhe” for this year is scheduled to take place on Saturday, May 3, 2025, at 8:30 PM EST!
Special Guest: Renowned writer and storyteller Mr. Bava Chelladurai will be delivering a special address — don’t miss the opportunity to listen and enjoy!
Join the event live using the link below: https://tinyurl.com/GATSThamizheAmudhe2025
நன்றி,
தமிழே! அமுதே!- 2025








