Loading Events
26
April

GATS சித்திரைத் திருவிழா 2026

April 26 @ 11:00 am - 8:00 pm
5331 Royal Woods Pkwy
Tucker, 30084
  • This event has passed.

அனைவருக்கும் வணக்கம் ,

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தும் 2026ஆம் ஆண்டின் சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 26ஆம் நாள் குஜராத்தி சமாஜில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சித்திரைத் திருவிழா சிறப்புப் போட்டிகள், GATS இளைஞர் இசைக் குழு, நடனக் குழு , இசை மழை , இலக்கியக் குழுவின் “வள்ளுவம் தந்த வழி” என்ற சிறப்பு நாடகம், குழு நடனங்கள், லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி அவர்கள் இசையமைத்து வெளியிட்டு வரும் குறளிசைக் காவியத்தின் இசைத்தட்டு வெளியீடு நடைபெறவிருக்கிறது.

Details

Date: April 26
Time: 11:00 am - 8:00 pm
Event Categories: ,

Venue

Venue Name: Gujarati Samaj
Address: 5331 Royal Woods Pkwy
Tucker, 30084