Loading Events
31
May

GATS – Senior Celebration – Event

May 31, 2025 @ 2:30 pm - 5:30 pm
2205 Echols Rd
Cumming, GA 30041 United States
  • This event has passed.

GATS 2025 Senior Celebration – Event Program Information!

அட்லாண்டா வாழ் உறவுகளுக்கு வணக்கம்🙏

பணிக்காலம் முடிந்து வாழ்வின் அடுத்த பாகத்தில் பயணிக்கிறீர்களா?  உங்கள் பெற்றோர்கள் ஊரிலிருந்து வந்துள்ளார்களா?  உங்கள் வயதையொத்த நண்பர்களை தேடிக்கொண்டிருக்கிறீர்களா?

உங்களுக்காகத்தான் வருகிறது GATS இன் மூத்தோர் சந்திப்பு நிகழ்ச்சி!

இதோ உங்களை மகிழ்விக்க பல்வேறு நிகழ்ச்சிகளோடு வருகிறோம் நாங்கள்,

  • சுவையான உணவு போட்டி
  • வகைவகையான விளையாட்டுகள்
  • செவிக்கு இதமான இன்னிசை
  • பேரக்குழந்தைகளோடு உரையாட ஆங்கில மொழிப்பயிற்சி அறிமுகம்
  • இறுதியாக துள்ளலான நடனம்!

உங்கள் வருகையை இங்கே பதிவு செய்யுங்கள்.
Please register here for your presence:

https://tinyurl.com/SeniorEvent2025

நாள் (Date): May 31st
நேரம் (Time): 2.30 PM – 5.30 PM
இடம் (Place): Hawcreek park, Pavillion 1
முகவரி (Address): 2205 Echols Rd, Cumming, GA 30041

மீண்டும் வயதினை மறந்து இளமைக்கு திரும்புவோம்!
வாழ்வை கொண்டாடுவோம் GATS இன் மூத்தோர் நிகழ்வோடு!

Let’s enjoy together!

அன்பும் நன்றியும்,
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் – 2025!

 

Details

Date: May 31, 2025
Time: 2:30 pm - 5:30 pm
Event Categories: , ,

Venue

Venue Name: Hawcreek park, Pavillion 1
Address: 2205 Echols Rd
Cumming, GA 30041 United States

+ Google Map

Organizer

Organizer Name: GATS
Email: