GATS Spring Hikes & Trails | மலையேற்றம் மற்றும் நடைப் பயிற்சி 2026
“உடல் நலம் காப்போம்
உள்ளம் உறுதி பெறுவோம்”
நமது சங்க உறுப்பினர்களின் நலனுக்காக ஒவ்வொரு ஆண்டும் “ஹைக்ஸ் & டிரெய்ல்ஸ்” என்ற மலையேற்றம் மற்றும் நடைப் பயிற்சி நிகழ்வை முன்னெடுத்து நடத்தி வருகிறோம்.
The *Greater Atlanta Tamil Sangam* is heading to the trails, and you’re invited! Join us for a morning of fresh air, fitness, and community at the beautiful Vickery Creek Trail.
See you on the trail!







