Latest Past Events

    TNF & GATS பெருமையுடன் வழங்கும் – ஊர் சமையல் (village cooking) மற்றும் மரபுத் திருவிழா!

    Eagle's Beak Park 8400-8782 Old Federal Rd, Ball Ground

    TNF & GATS பெருமையுடன் வழங்கும் – ஊர் சமையல் (village cooking) மற்றும் மரபுத் திருவிழா!    *மரபுத் திருவிழா 2025*  தமிழ்நாடு ஃபவுண்டேஷன் (TNF) அட்லாண்டா மற்றும் GATS இணைந்து வழங்கும் இந்த விழாவில்,  *Village Cooking Channel* குழுவினரின் நேரடி பிரியாணி சமையல் கிராமத்து விருந்து  மரபு சார் கலைநிகழ்ச்சிகள் மற்றும்  மரபு விளையாட்டுகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.  *செப்டம்பர் 13, 2025 | காலை 10 மணி*  *Eagles Beak Park, Ball Ground,...