TNF & GATS பெருமையுடன் வழங்கும் – ஊர் சமையல் (village cooking) மற்றும் மரபுத் திருவிழா!
*மரபுத் திருவிழா 2025* 

தமிழ்நாடு ஃபவுண்டேஷன் (TNF) அட்லாண்டா மற்றும் GATS இணைந்து வழங்கும் இந்த விழாவில்,
*Village Cooking Channel* குழுவினரின் நேரடி பிரியாணி சமையல் கிராமத்து விருந்து
மரபு சார் கலைநிகழ்ச்சிகள் மற்றும்
மரபு விளையாட்டுகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.
*செப்டம்பர் 13, 2025 | காலை 10 மணி*
*Eagles Beak Park, Ball Ground, GA*
பதிவுக்கான இணைப்பு: https://georgia.








