அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் GATS வாழ்வியல் நலக்குழு நடத்தும் “மனமே நலமா?!” மனநல விழிப்புணர்வு சிறப்புரை நிகழ்விற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக புகழ் பெற்ற மனநல மருத்துவர் Prof. திருநாவுக்கரசு மாணிக்கம் அவர்கள் கலந்து கொண்டு, மனநல விழிப்புணர்வு மற்றும் நல்வாழ்வு குறித்த முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்.
Join us for an insightful Live Zoom session on Mental Health Awareness — “Maname Nalama?!” organized by the GATS Vaazhviyal Nalakuzhu, featuring renowned Psychiatrist Prof. Thirunavukkarasu Manickam.







