GATS – Senior Celebration – Event

Hawcreek park, Pavillion 1 2205 Echols Rd, Cumming

GATS 2025 Senior Celebration – Event Program Information! அட்லாண்டா வாழ் உறவுகளுக்கு வணக்கம் பணிக்காலம் முடிந்து வாழ்வின் அடுத்த பாகத்தில் பயணிக்கிறீர்களா?  உங்கள் பெற்றோர்கள் ஊரிலிருந்து வந்துள்ளார்களா?  உங்கள் வயதையொத்த நண்பர்களை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காகத்தான் வருகிறது GATS இன் மூத்தோர் சந்திப்பு நிகழ்ச்சி!...